கடந்த அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது

கடந்த அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது

கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் பயணிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாரா ளுமன்றில் இன்று (06) தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”இந்த அரசாங்கம் வந்தவுடனேயே மக்கள் ஆணையை மீறியதால் IMF உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டதை சமீப காலத்தில் மிகப்பெரிய துரோகம் என்று சொல்லலாம்.

நான்கு ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கடந்த அரசாங்கம் ஒன்பது வருடங்களில் கடனை அடைக்க வேண்டிய நிலையில் நான்கு வருடங்களில் செலுத்துவதற்கு இணங்கியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )