ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க மற்றும் மொஹமட் இஸ்மாயில் முத்து மொஹமட் ஆகியோரின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
TAGS Achu MohamathAll Ceylon Makkal CongresgazetteHot NewsMano GanesanNational ListNizam KarriyapparSamagi Jana BalawegayaSJBSri lankaSri Lanka Muslim CongressSujeewa SenasingheTamil Progressive Alliance