Tag: Colombo Port
கொழும்பு துறைமுக புதைகுழியில் 16 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
கொழும்பு துறைமுகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் எனவும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார். இது வழக்கமான புதைகுழி அல்லவென்று ... Read More
கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து ; கொள்கலன்கள் எரிந்து நாசம்
கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அதன் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நேற்றிரவு 7.45 அளவில் குறித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த தீப்பரவலை ... Read More