இலங்கை செய்திகள் EXPLORE ALL
🛑 Breaking News : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
பத்தாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல சபையில் அறிவித்தார். Read More
🛑 Breaking News : பிரதித் தவிசாளராக ஹேமாலி வீரசேகர தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளராக ஹேமாலி வீரசேகர இன்று தெரிவு செய்யப்பட்டார். Read More
🛑 Breaking News : பிரதி சபாநாயகராக மொஹொமட் ரிஸ்வி சாலி
பத்தாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்திய கலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி தெரிவு Read More
முன்னாள் ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுக்கு இன்று (21) பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஸ்ரீ சத்திய ஸ்ரீ விகாரையின் உயர்கல்வி நிறுவனத்தில் ... Read More
🛑 Breaking News : புதிய சபாநாயகர் நியமனம்
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவானார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதலில் சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார் ... Read More
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
பத்தாவது பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (21) ஆரம்பமாகின. பாராளுமன்றின் இன்றைய நடவடிக்கைகளை நேரடியாக இங்கே காணலாம் https://www.youtube.com/watch?v=M74sFiiLjzk Read More
பத்தாவது பாராளுமன்றம் இன்று கூடுகிறது
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் ... Read More
சபரிமலை பெயர் வந்த கதை
சபரி என்பவள் ஒரு வேடர் குல தலைவனின் மகள். இவளுக்கு வேடர் குலத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போது பிராணிகளை வேட்டையாடும் ஒருவரை மணம் முடிக்க மாட்டேன் என்று வெறுத்து விட்டு வீட்டை ... Read More
விளையாட்டு செய்திகள் EXPLORE ALL
கடமைகளை பொறுப்பேற்று கொண்டார் சுனில் ஹந்துன்நெத்தி
கைத்தொழில் துறைகள் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்நெத்தி தமது கடமைகளை பொறுப்பேற்றுக் ... Read More
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு ... Read More
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கான 2ஆவது போட்டி இன்று
சுற்றுலா நியூலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ... Read More
இலங்கை – நியூசிலாந்து ; முதலாவது ஒருநாள் போட்டி இன்று
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (13) ... Read More
வணிக செய்திகள் EXPLORE ALL
இன்றைய நாணய மாற்றுவீதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய நாளுக்கான (20) நாணய மாற்று ... Read More
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ... Read More
இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.95 அமெரிக்க ... Read More
சினிமா செய்திகள் EXPLORE ALL
நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம் ?
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் ... Read More
வாழ்வியல் EXPLORE ALL
இஞ்சியின் மருத்துவ குணங்கள்
காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்கிறது, சித்த மருத்துவம். இஞ்சியை உணவில் சரியான அளவில் தினமும் உண்டு வந்தால் மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை எதுவும் வராது என்று ... Read More
குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா ?
குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். ஆனால் குளிர்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் சில நன்மைகளும் உண்டாகின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம். 1. குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது ... Read More
முகத்தை பளபளப்பாக்க இந்த 2 பொருட்கள் போதும்
பெண்கள் எப்போதும் தங்கள் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயற்கையானது. இதற்கு பல்வேறு வகையான சோப்புகள் மற்றும் ஃபேஸ் வாஷ் கிரீம்களை சோப்புகள் முகத்தை கழுவும் பழக்கம் உள்ளது. இயற்கை ... Read More