இலங்கை செய்திகள் EXPLORE ALL
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட யுவதி ஒருவர் கைது
திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல ... Read More
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்கு கொண்டுவந்த பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த இரண்டு பயணிகளை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கண்டியை ... Read More
2030 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது
2030 ஆம் ஆண்டில் இலங்கையில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை தேசிய மக்கள் சக்தியால் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ... Read More
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற உறுப்புரிமையை நான் இராஜினாமா செய்வேன்
எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு கூட சுதந்திரமாக வெளியில் செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது பெண் எம்.பி ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலையுள்ளது ... Read More
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக விரோய் கெலீ பல்தசார் (Vraie Cally Balthazar) களமிறக்கப்படவுள்ளார். NPPயின் செயலாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read More
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 231,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 212,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 174,000 ரூபாவாகவும், விற்பனை ... Read More
பார்வைக் குறைபாடு உள்ள பெண் ஒன்றியத்தின் மகளிர் தின கொண்டாட்டங்கள்
பார்வைக் குறைபாடு உள்ளிட்ட இயலாமையுடைய பெண்கள் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் போராட்டத்திற்குப் பாராளுமன்றம் உறுதுணையாகவிருக்கும் எனக் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் பாராளுமன்றத்தில் நேற்று (08) ... Read More
இலங்கை தமிழரசு கட்சி தனி அணியாகவே போட்டியிடும்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் ... Read More
விளையாட்டு செய்திகள் EXPLORE ALL
புதிய சாதனை படைத்த சுமேத ரணசிங்க
இலங்கை தடகள விளையாட்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி ... Read More
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று !
ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்று டுபாயில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ... Read More
சன்ரைசர்ஸ் அணி வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் திகதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 ... Read More
இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் திகதி மோதுகிறது. இதற்காக ... Read More
வணிக செய்திகள் EXPLORE ALL
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் ... Read More
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து, இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ... Read More
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் ... Read More
சினிமா செய்திகள் EXPLORE ALL
Trauma படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிகர் விவேக் பிரசன்னா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சயமானார். இவர் நடித்த ... Read More
வாழ்வியல் EXPLORE ALL
குறட்டை வராமல் தடுக்கு முறைகள்
தூக்கத்தில் தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து மூச்சுக் குழாயின் உள்சுற்றளவு குறைகிறது. இந்த குறுகிய பாதையில் காற்று செல்லும்போது குறட்டை ஏற்படுகிறது. குறட்டையானது பெரும்பாலும் பாதிப்பில்லாதது என்றாலும், அது தூக்கத்தை சீர்குலைத்து பகல்நேர சோர்வு ... Read More
குழந்தைகள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள்
2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பருப்பு ... Read More
அத்திப்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையுமா ?
சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது அத்திப்பழம். ஒரு அத்திப்பழத்தில் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, ... Read More