Category: Sports News
புதிய சாதனை படைத்த சுமேத ரணசிங்க
இலங்கை தடகள விளையாட்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இவர் 85.78 மீற்றருக்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்துள்ளார். இதற்கமைய டோக்கியோவில் நடைபெறவுள்ள ... Read More
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று !
ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்று டுபாயில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ... Read More
சன்ரைசர்ஸ் அணி வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் திகதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான பயிற்சியை தொடங்கி வருகின்றன. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2-வது இடம் பிடித்தது. ... Read More
இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் திகதி மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை ... Read More
ரமலான் நோன்பு கடைபிடிக்காமல் முகமது ஷமி பாவம் செய்துவிட்டார் !
சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய வீரர் முகம்மது ஷமி நோன்பு வைக்காமல் விளையாடியது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி கண்டனம் தெரிவித்துள்ளார். ... Read More
இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா- நியூசிலாந்து
8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்திகதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது. லீக் போட்டிகள் கடந்த 2-ந்திகதி முடிவடைந்தது. லீக் ... Read More
புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரர் காலமானார்
அவுஸ்திரேலிய நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரர் காலமானார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரரும் விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல் 86 வயதில் இன்று (6) காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More