Category: China
சீனாவில் நிலநடுக்கம்
சீனாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குவாங்க்சி மாகாணத்தின் லியுனான் மாவட்டம், லியுசோயு நகரில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீர் அதிர்வால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. ... Read More
சீன பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ; 21 பேர் பலி
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியுயாங் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். பட்டாசு உற்பத்தியில் முக்கிய மையமாகக் கருதப்படும் இந்த ... Read More
சீனாவில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை
சீனாவின் ,குவாங்சி மாகாணம் பகுதியில் கடந்த 24 மணிநேரமாக கொட்டித் தீர்த்த கனமழையால், சின்சோ மற்றும் பெய்ஹாய் உள்ளிட்ட நகரங்களில் பல மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஏப்ரல் மாதத்தில் பதிவான மழை, ... Read More
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடையின்றி தொடர வேண்டும் ; சீனா ஜனாதிபதி வலியுறுத்தல்
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களின் வழக்கமான போக்குவரத்து தடையின்றி தொடர வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது ... Read More
“இராணுவ அணிவகுப்பைப் போல சென்ற 7 நாய்கள்” ; கடத்தலிலிருந்து தப்பி வீடு திரும்பிய கதை
சீனாவின் சாங்சுன் நகரில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில், ஏழு வளர்ப்பு நாய்கள் ஒரே சீராக அணிவகுத்துச் சென்றதைக் கண்டு வாகன ஓட்டிகள் திகைத்து நின்றனர். அந்த நாய்கள் அனைத்தும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவை. அடையாளம் ... Read More
சீனாவில் பட்டாசு கடையில் தீவிபத்து ; 12 பேர் பலி
சீனாவின் ஹுபெய் மாகாணம், ஜியாங்யாங் நகரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட சந்திர ... Read More
சீனாவில் செயல்பட்டு வந்த ரசாயன நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு
சீனாவின் வடக்கு பகுதியிலுள்ள ஷான்க்சி மாகாணத்தின் ஷான்யின் கவுண்டி பகுதியில், ஷூசோ நகரில் இயங்கி வந்த ஒரு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று (08) காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து ... Read More

