Category: World News
சவுதி – கத்தார் – அமீரகம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று ஈரானில் தற்போதைக்கு தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம் – டிரம்ப்
சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ... Read More
இபோலா தொற்றால் உயிரிழப்புகள் 100 ஆக உயர்வு – கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்
கொங்கோவில் பரவி வரும் இபோலா (Ebola) தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 390 க்கும் மேற்பட்ட இபோலா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
தென் கொரியா எல்லையை “தகர்க்க முடியாத கோட்டையாக” மாற்ற உத்தரவு
கொரியப் போர் கடந்த 1953 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறைவடைந்திருந்தாலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் இன்னும் போர் நிலையிலேயே உள்ளன. இந் நிலையில், தென் ... Read More
அமெரிக்க பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவில் உள்ள ஒரு மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஊடகங்களின்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டை இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் நடத்தியுள்ளனர், ... Read More
வடக்கு ஈராகில் “தீவிரவாத குழுக்களை” தாக்கியதாக ஈரான் அறிவிப்பு
வடக்கு ஈராகில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற “எதிர்ப்புரட்சிகர தீவிரவாத குழுக்கள்” மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. IRGC-இன் ஹம்ஸே சையத் ... Read More
லெபனான் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் : பொதுமக்களை எச்சரித்த இஸ்ரேல்
தெற்கு லெபனானில் உள்ள மூன்று கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹரூஃப் (Harouf) , போர்ஜ் எல் ஷ்மாலி (Borj El Chmali) மற்றும் டீபால்(Debaal) ... Read More
ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்க புதிய அமைப்பை உருவாக்கிய ஈரான்
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நடவடிக்கைகளை நிர்வகிக்கும் நோக்கில் புதிய அமைப்பொன்றை உருவாக்கியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. “Persian Gulf Strait Authority” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு, ஹோர்முஸ் நீரிணையில் ... Read More

