ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக (ADB) இலங்கைக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக (ADB) இலங்கைக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

இலங்கைக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கும் ஒப்பந்தத்தம், இலங்கை அரசுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே நேற்று (17) கொழும்பில் உள்ள திறைசேரியில் இடம்பெற்றது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஹர்ஷனா சூரியப்பெருமாவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பாக ADB இலங்கை வதிவிடப் பணியின் நாட்டு இயக்குநர் தகாஃபூமி கடோனோவும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்து அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷனா சூரியப்பெருமாவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பாக ADB இலங்கை வதிவிடப் பணியின் நாட்டு இயக்குநர் தகாஃபூமி கடோனோவும் கையெழுத்திட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )