பிரதான செய்திகள் EXPLORE ALL

முக்கிய செய்திகள் EXPLORE ALL

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

Viveka- Apr 20, 2026 0

ஜப்பானின் வடகிழக்கு கடல்பகுதியில் அமைந்துள்ள இவாத்தே (Iwate) மாகாணத்திற்கு அருகிலான கடல்பரப்பில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More

???? Breaking News : அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு

Mithuna- Apr 7, 2026 0

குறைந்த வருமானம் கொண்ட அஸ்வேசும பயனாளிகளுக்கான ரூ. 17,500 படியானது, ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சற்று முன்பு பாராளுமன்றத்தில் அறிவித்தார். மேலும், இந்த உயர்வு ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

இஸ்ரேல் இராணுவ தளம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் !

Viveka- Mar 25, 2026 0

ஹிஸ்புல்லா அமைப்பு, வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள இராணுவ நிலையம் ஒன்றை இலக்காகக் கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. மேல் கலிலேயா பகுதியில் அமைந்துள்ள Birya Barracks இராணுவ முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இச்சம்பவம் இஸ்ரேல்–லெபனான் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது Read More

இலங்கை செய்திகள் EXPLORE ALL

இலங்கை ரயில்வே சேவையை மேம்படுத்த ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

இலங்கை ரயில்வே சேவையை மேம்படுத்த ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

Politics newsMithuna- May 19, 2026 0

இலங்கையின் ரயில்வே சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கசான் (Kazan) நகரில் நடைபெற்ற 17ஆவது சர்வதேச ... Read More

கனமழையால் ஏற்பட்ட விவசாய பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை – அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

கனமழையால் ஏற்பட்ட விவசாய பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை – அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

Main NewsSasikala- May 19, 2026 0

கனமழையினால் விவசாய நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள், 14 நாட்களுக்குள் தத்தமது விவசாய சேவை நிலையங்களில் இழப்பீட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின் அளவை அடிப்படையாகக் ... Read More

1.5 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

1.5 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Sri LankaMithuna- May 19, 2026 0

கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல பியன்வில பகுதியில், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் வகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது ... Read More

“ரணவிரு செவனா” நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் படைவீரர்களின் நலம் குறித்து ஜனாதிபதி விசாரித்தார்

“ரணவிரு செவனா” நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் படைவீரர்களின் நலம் குறித்து ஜனாதிபதி விசாரித்தார்

Politics newsMithuna- May 19, 2026 0

“ரணவிரு செவனா” சிகிச்சை நிலையத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் படைவீரர்களின் உடல்நலம் குறித்து ஜனாதிபதி நேரில் விசாரித்தார். சிகிச்சை பெறும் படைவீரர்களை சந்தித்த ஜனாதிபதி, அவர்களின் சிகிச்சை முன்னேற்றம், மருத்துவ வசதிகள் மற்றும் ... Read More

நீர் மூலம் பரவும் நோய்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

நீர் மூலம் பரவும் நோய்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Main NewsMithuna- May 19, 2026 0

தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட சிறியளவிலான வெள்ள நீர் படிப்படியாக வடிந்தோடத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக ... Read More

சவுதி – கத்தார் – அமீரகம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று ஈரானில் தற்போதைக்கு தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம் – டிரம்ப்

சவுதி – கத்தார் – அமீரகம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று ஈரானில் தற்போதைக்கு தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம் – டிரம்ப்

Main NewsSasikala- May 19, 2026 0

சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ... Read More

எரிபொருள் விநியோகத்தில் QR முறை தொடரும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அறிவிப்பு

எரிபொருள் விநியோகத்தில் QR முறை தொடரும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அறிவிப்பு

Main NewsMithuna- May 19, 2026 0

எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் குறியீட்டு முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்தா தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் ... Read More

பயங்கரவாத நிதியுதவி தடுப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்குகிறது ; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பயங்கரவாத நிதியுதவி தடுப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்குகிறது ; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Politics newsMithuna- May 19, 2026 0

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலம், நாட்டின் அரசியலமைப்பிற்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) காலை பாராளுமன்றத்தில் ... Read More

உலக செய்திகள் EXPLORE ALL

சவுதி – கத்தார் – அமீரகம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று ஈரானில் தற்போதைக்கு தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம் – டிரம்ப்

Sasikala- May 19, 2026 0

சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப், அமெரிக்க இராணுவத் தளபதிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னரே தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற முடிவை அவர் எடுத்துள்ளார். சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு ... Read More

இபோலா தொற்றால் உயிரிழப்புகள் 100 ஆக உயர்வு – கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

Sasikala- May 19, 2026 0

கொங்கோவில் பரவி வரும் இபோலா (Ebola) தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 390 க்கும் மேற்பட்ட இபோலா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ இல்லாத நிலையில், இபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச் ... Read More

தென் கொரியா எல்லையை “தகர்க்க முடியாத கோட்டையாக” மாற்ற உத்தரவு

Mithuna- May 19, 2026 0

கொரியப் போர் கடந்த 1953 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறைவடைந்திருந்தாலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் இன்னும் போர் நிலையிலேயே உள்ளன. இந் நிலையில், தென் கொரியாவை தனது முதன்மை எதிரியாக அறிவித்துள்ள வடகொரியா, கடந்த மார்ச் மாதம் முதல் எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய பாதுகாப்புச் சுவர்களை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் ... Read More

விளையாட்டு செய்திகள் EXPLORE ALL

வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி : சேப்பாக்கத்தில் இன்று களமிறங்குவாரா தோனி ?

வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி : சேப்பாக்கத்தில் இன்று களமிறங்குவாரா தோனி ?

sportsViveka- May 18, 2026

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முக்கியமான ஐபிஎல் போட்டியில், ... Read More

Italy Open டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்விடோலினா

Italy Open டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்விடோலினா

Sports NewsMithuna- May 17, 2026

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. ... Read More

இத்தாலி ஓபன் டென்னிஸ் ; காலிறுதிக்கு முன்னேறிய ஜெசிகா பெகுலா

இத்தாலி ஓபன் டென்னிஸ் ; காலிறுதிக்கு முன்னேறிய ஜெசிகா பெகுலா

Sports NewsMithuna- May 12, 2026

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. ... Read More

பஞ்சாப் – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

பஞ்சாப் – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

Sports NewsMithuna- May 11, 2026

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 ... Read More

வணிக செய்திகள் EXPLORE ALL

தங்கத்தின் விலையில் மாற்றமா ?

Mithuna- May 19, 2026 0

நேற்று (19) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக ... Read More

கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

Mithuna- May 18, 2026 0

சர்வதேச வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.44 ... Read More

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

Mithuna- May 17, 2026 0

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரிப்பை பதிவு ... Read More

வாழ்வியல் EXPLORE ALL

பாதங்களில் வீக்கம், வெடிப்பு உள்ளதா ?

பாதங்களில் வீக்கம், வெடிப்பு உள்ளதா ?

LifestyleMithuna- May 18, 2026 0

உடலின் மற்ற பாகங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை முன்கூட்டியே எச்சரிக்கும் தன்மை பாதங்களுக்கு உண்டு. ஆரம்பத்தில் அமைதியான முறையில் அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதனை புறக்கணிப்பது கடுமையான பாதிப்புக்கு வழிவகுக்கக்கூடும். குறிப்பாக பாதங்கள் வீங்கிய நிலையில் இருந்தால் ... Read More

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படுகிறதா ?

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படுகிறதா ?

LifestyleMithuna- May 17, 2026 0

சிலருக்கு அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தாகம் உண்டாகும். ஒரு சிலருக்கு நடு இரவில் திடீரென நாக்கு வறட்சி ஏற்பட்டு, அவசரம் அவசரமாக எழுந்து சென்று தண்ணீர் குடிப்பார்கள். வாயிலுள்ள மூன்று ஜோடி ... Read More

பாதாம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

பாதாம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

HealthMithuna- May 12, 2026 0

ஊறவைத்த பாதாம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. அவற்றை முறையாக உட்கொள்வது உடல் நலத்திற்கு பல வழிகளில் உதவக்கூடும். ஆரோக்கியம் காக்கும் எளிய காலை பழக்க வழக்கமாகவும் அமையும். நன்மைகள் * அறிவுத்திறனும், நினைவாற்றலும் மேம்படும். ... Read More