மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.

அதன்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.4 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

மேலும், சர்வதேச சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109.3 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )