Italy Open டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்விடோலினா

Italy Open டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்விடோலினா

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், நம்பர் 3 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், நம்பர் 7 வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஸ்விடோலினா 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 7-6 (7-3) என கோகோ காப் கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஸ்விடோலினா 6-2 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )