Tag: Sports News

புதிய சாதனை படைத்த சுமேத ரணசிங்க

Mithu- March 9, 2025

இலங்கை தடகள விளையாட்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார்.  ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இவர் 85.78 மீற்றருக்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்துள்ளார்.  இதற்கமைய டோக்கியோவில் நடைபெறவுள்ள ... Read More

சன்ரைசர்ஸ் அணி வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு

Mithu- March 7, 2025

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் திகதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் அதற்கான பயிற்சியை தொடங்கி வருகின்றன. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2-வது இடம் பிடித்தது. ... Read More

இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது

Mithu- March 7, 2025

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் திகதி மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை ... Read More

இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா- நியூசிலாந்து

Mithu- March 6, 2025

8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்திகதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது. லீக் போட்டிகள் கடந்த 2-ந்திகதி முடிவடைந்தது. லீக் ... Read More

புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரர் காலமானார்

Mithu- March 6, 2025

அவுஸ்திரேலிய நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரர் காலமானார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரரும் விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல் 86 வயதில் இன்று (6) காலமானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.   Read More

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸ்டீவ் ஸ்மித்

Mithu- March 5, 2025

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் கூறியுள்ளார். செம்பியன்ஸ் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதியில் ... Read More

2025 சாம்பியன்ஸ் டிராபி ; 2 ஆவது அரையிறுதி ஆட்டம் இன்று

Mithu- March 5, 2025

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் இன்று (05) மோதுகின்றன. அதன்படி, இந்த ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகும். ... Read More