
புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரர் காலமானார்
அவுஸ்திரேலிய நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரர் காலமானார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரரும் விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல் 86 வயதில் இன்று (6) காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sports News