Tag: passes away
புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரர் காலமானார்
அவுஸ்திரேலிய நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரர் காலமானார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ்வீரரும் விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல் 86 வயதில் இன்று (6) காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் !
புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ(Rey Mysterio) சீனியர் அவரது 66 வயதில் காலமானார். ரே மிஸ்டீரியோ உயிரிழப்பு அவரின் குடும்பத்தினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ரே மிஸ்டீரியோவின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். ... Read More
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் காலமானார்
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் Jean-François Pactet நேற்று (26) காலமானார். 53 வயதான Jean-François Pactet நேற்று (26) ராஜகிரியவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் திடீர் ... Read More