சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் இன்று (13) தனது 81 வயதில் காலமானார்.
CATEGORIES Sri Lanka