
பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி வருகை
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தொடர்பில் நாட்டுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பிலேயே உரையாற்றி வருகிறார்.

