Tag: Hot News
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி!
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ... Read More
9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி
முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (09) மாதம்பே - கலஹிடியாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் சாரதி ... Read More
ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் : வெற்றியை தனதாக்கியது இந்தியா !
ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி நேற்று (09) துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. ... Read More
ஹஷீஷ் போதைப்பொருளுடன் 20 வயது வெளிநாட்டு யுவதி ஒருவர் கைது !
பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வருகைதந்த வெளிநாட்டுப் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று (09) இரவு விமான ... Read More
தேசபந்து நீதிமன்றத்தைத் அவமதித்தால் அவரது சொத்து தடை செய்யப்படும்
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவமதித்தால், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ... Read More
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று !
ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்று டுபாயில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ... Read More
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று!
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. வவுனியாவில் இன்று முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ... Read More