Category: Main News

2030 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது

Mithu- March 9, 2025

2030 ஆம் ஆண்டில் இலங்கையில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை தேசிய மக்கள் சக்தியால் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ... Read More

பார்வைக் குறைபாடு உள்ள பெண் ஒன்றியத்தின் மகளிர் தின கொண்டாட்டங்கள்

Mithu- March 9, 2025

பார்வைக் குறைபாடு உள்ளிட்ட இயலாமையுடைய பெண்கள் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் போராட்டத்திற்குப் பாராளுமன்றம் உறுதுணையாகவிருக்கும் எனக் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் பாராளுமன்றத்தில் நேற்று (08) ... Read More

தேசபந்து நீதிமன்றத்தைத் அவமதித்தால் அவரது சொத்து தடை செய்யப்படும்

Mithu- March 9, 2025

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவமதித்தால், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ... Read More

மதுவரியை உயர்த்துவது தொடர்பான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

Mithu- March 9, 2025

மதுவரியை உயர்த்துவதற்கு நிதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் ... Read More

கலையின் மூலம் வாழும் நிலை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்

Mithu- March 9, 2025

கலைக்காக நீண்ட கால முதலீடுகளை செய்து கலையின் மூலம் வாழக்கூடிய சூழ்நிலை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பெப்ரவரி 06 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற ... Read More

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் 4,700 வீடுகள்

Mithu- March 9, 2025

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என பெருந்தோட்ட மற்றும் சமூக ... Read More

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று !

Viveka- March 9, 2025

ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்று டுபாயில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ... Read More