
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் வடகிழக்கு கடல்பகுதியில் அமைந்துள்ள இவாத்தே (Iwate) மாகாணத்திற்கு அருகிலான கடல்பரப்பில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


