???? Breaking News : அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு

???? Breaking News : அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு

குறைந்த வருமானம் கொண்ட அஸ்வேசும பயனாளிகளுக்கான ரூ. 17,500 படியானது, ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சற்று முன்பு பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மேலும், இந்த உயர்வு ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )