“ரணவிரு செவனா” நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் படைவீரர்களின் நலம் குறித்து ஜனாதிபதி விசாரித்தார்

“ரணவிரு செவனா” நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் படைவீரர்களின் நலம் குறித்து ஜனாதிபதி விசாரித்தார்

“ரணவிரு செவனா” சிகிச்சை நிலையத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் படைவீரர்களின் உடல்நலம் குறித்து ஜனாதிபதி நேரில் விசாரித்தார்.

சிகிச்சை பெறும் படைவீரர்களை சந்தித்த ஜனாதிபதி, அவர்களின் சிகிச்சை முன்னேற்றம், மருத்துவ வசதிகள் மற்றும் பராமரிப்பு நிலைமை தொடர்பிலும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )