சிஸ்டம் படத்தின் டிரெய்லர் வெளியானது

சிஸ்டம் படத்தின் டிரெய்லர் வெளியானது

சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் நடிப்பில் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள படம் ‘சிஸ்டம்’.

இதில் ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் மே 22ம் தேதி ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )