
சிகிரியாவில் அதிகளவான போதை பொருள் பறிமுதல்
சிகிரியா பொலிஸார் 23 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
சிகிரியா பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka