Tag: சிகிரியா
சிகிரியாவில் அதிகளவான போதை பொருள் பறிமுதல்
சிகிரியா பொலிஸார் 23 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். சிகிரியா பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read More
சிகிரியாவை இரவில் பார்வையிடலாம்
வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது. பௌர்ணமி தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்கள் 'நிலவில் சிகிரியா' என்ற வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ... Read More