ஜேர்மனி தேர்தல் – கென்சவேர்டிவ் கட்சிக்கு வெற்றி
ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் 28 வீத வாக்குகளை பெற்றுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன