Tag: sigiriya

சிகிரியா கண்ணாடி சுவரில் கிறுக்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Mithuna- September 16, 2025

உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான சீகிரியாவின் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதியை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் ... Read More

சிகிரியாவில் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழப்பு

Mithuna- March 18, 2025

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு  முறையான முதலுதவி வசதிகள் இல்லாதமையே காரணம் என சுற்றுலா சங்கமொன்றின் செயலாளர் தெரிவித்தார். சிகிரியாவில் முறையான முதலுதவி வசதிகள் இல்லாமை காரணத்தினால் கடந்த இரண்டு ... Read More

சிகிரியாவில் அதிகளவான போதை பொருள் பறிமுதல்

Mithuna- February 14, 2025

சிகிரியா பொலிஸார் 23 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். சிகிரியா பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read More

சர்வதேச ரீதியில் அதிகம் வரவேற்கப்பட்ட நகரங்களில் சீகிரியாவிற்கு முதலிடம்

Mithuna- February 10, 2025

Booking.com வலைத்தளத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் வரவேற்கப்பட்ட நகரங்களில் சீகிரியா முன்னிலை வகிக்கிறது தங்குமிடம் உட்பட பல்வேறு பயண வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக 360 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் Booking.com என்ற ... Read More

சிகிரியாவை இரவில் பார்வையிடலாம்

Mithuna- January 6, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது. பௌர்ணமி தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்கள் 'நிலவில் சிகிரியா' என்ற வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ... Read More