
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக விரோய் கெலீ பல்தசார் (Vraie Cally Balthazar) களமிறக்கப்படவுள்ளார்.
NPPயின் செயலாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.