Tag: Al-Meezan Foundation Sri Lanka

அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்

Mithu- February 25, 2025

முஸ்லிம்கள் ஓர் இனம் இல்லை, அவர்களும் தமிழர்கள் தான் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நேற்று (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை வன்மையாக  கண்டிக்கிறோம். சிங்களவர், தமிழர் எனும் ... Read More