Category: Breaking News

Breaking News : பெற்றோல், டீசல் விலை குறைப்பு

Mithu- September 30, 2024 0

92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 311 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை ஓட்டோ டீசல் லீற்றரின் புதிய விலை 283 ரூபாயாகும். ... Read More

Breaking News : வெளியானது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

Mithu- September 29, 2024 0

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை ... Read More

🛑 Breaking News : பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்

Mithu- September 27, 2024 0

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார். Read More

🛑 Breaking News : விவசாயிகளுக்கு உர மானியம் அதிகரிப்பு

Mithu- September 26, 2024 0

2024/25 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் 01 முதல் ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபாய் வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார் Read More

🛑Breaking News : லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

Mithu- September 26, 2024 0

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாவை கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், டிசெம்பர் 31ஆம் திகதி வரை எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் ... Read More

Breaking News : பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

Mithu- September 24, 2024 0

பாராளுமன்றத்தை இன்று (24) நள்ளிரவு முதல் கலைக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதுடன், அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றம் கலைப்பு ... Read More

🛑 Breaking News : இன்று பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

Mithu- September 24, 2024 0

பாராளுமன்றம் பெரும்பாலும் இன்று (24) கலைக்கப்படும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். Read More