Category: poltics

அரசியலில் இருந்து விலகுவது கூட எதிர்காலத்தில் நடக்கலாம்

Mithu- November 21, 2024 0

அரசியலில் இருந்து விலகுவது கூட எதிர்காலத்தில் நடக்கலாம் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே விஜயதாச ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். மேலும் ... Read More

டிசெம்பரில் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்

Mithu- November 21, 2024 0

இந்த மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு, இந்த ஆண்டு டிசெம்பரில் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். வரவு-செலவுத்திட்டம் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது அக்கிராசன உரையின் போது ... Read More

🛑 Breaking News : 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

Mithu- November 21, 2024 0

புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் ... Read More

எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்த அர்ஜுனா இராமநாதன்

Mithu- November 21, 2024 0

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, இன்று (21) காலை 10மணிக்கு கூடியது. அதற்கு முன்னதாகவே உறுப்பினர்கள் சபைக்குள் பிரவேசித்தனர். அப்போது வந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ஜுனா இராமநாதன் சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ... Read More

மனோ கணேசனுக்கும் தேசிய பட்டியல் வழங்குமாறு செந்தில் தொண்டமான் சிபாரிசு

Super Admin 01- November 21, 2024 0

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ... Read More

மன்னாரில் தாய், சேய் மரணம் ; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சுகாதார அமைச்சருக்கு கடிதம்

Mithu- November 21, 2024 0

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சர் ... Read More

எனது பாராளுமன்ற உறுப்புரிமை சட்டபூர்வமானது

Mithu- November 21, 2024 0

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலாக இன்று (21) 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்டார். பாராளுமன்றத்திற்கு வந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாநாயக்க, ... Read More