எனது பாராளுமன்ற உறுப்புரிமை சட்டபூர்வமானது
புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலாக இன்று (21) 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்டார்.
பாராளுமன்றத்திற்கு வந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாநாயக்க, தேசிய பட்டியலில் இருந்து நான் நியமிக்கப்பட்டமை சட்டபூர்வமானது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , ”இது முழுக்கட்சிக்குமான பிரச்சினையல்ல, ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை”என தெரிவித்துள்ளார்