பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் யார் ?

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் யார் ?

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்று பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று வர்த்தமானி மூலமாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றைய தினம் (26) அறிவித்தது.

இந்த நிலையில், தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் திங்கட்கிழமைமுடிவு செய்யப்படும் என்று பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )