Category: Main News

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்கள் தொடர்பான அறிவிப்பு

Mithu- October 2, 2024 0

இஸ்ரேல் மீது ஈரான் நேற்றிரவு (01) ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள சகல இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாக ... Read More

ஈரான் – இஸ்ரேல் மோதலுக்கு  ஐ.நா பொதுச் செயலாளர் கடும் கண்டனம்

Mithu- October 2, 2024 0

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனபடி ஈரானில் இருந்து 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ... Read More

காந்தி ஜெயந்தி

Mithu- October 2, 2024 0

மகாத்ம காந்தி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் இடத்தில் 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி பிறந்தார். இவரது முழுப்பெயர் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி ஆகும். இவரது தந்தையின் பெயர் கரம்சந்த் ... Read More

“வெற்றியை நெருங்கி விட்டோம்” – ஈரான் தலைவர் அறிவிப்பு

Mithu- October 2, 2024 0

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு ஒக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்திய பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. இந்த தாக்குதலில், ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு ... Read More

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

Mithu- October 2, 2024 0

சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், உள்நாட்டு எரிவாயுவின் விலையை தற்போதைக்கு அதிகரிக்க ... Read More

மன்னாரில் இருந்து ஜனாதிபதி ,பிரதமரை நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான தபாலட்டைகள் !

Viveka- October 2, 2024 0

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன் ... Read More

உணவுக்கான நிலுவை தொகையை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்! 

Viveka- October 2, 2024 0

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் இருந்து எடுத்துச்சென்ற உணவுக்கான நிலுவைத் தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அன்றைய தினம் வரை கொடுப்பனவை ... Read More