Tag: 2024 Sri Lanka elections

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளால் நிதிக்கொள்கை திசையில் நிலையற்ற தன்மை

Viveka- September 26, 2024 0

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் நிதிக்கொள்கை திசையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச தரப்படுத்தல்நிறுவகமான பிட்ச் ரேட்டிங் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டு நாணய கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச ... Read More

வடக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா !

Viveka- September 24, 2024 0

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ... Read More

ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

Viveka- September 23, 2024 0

அனைத்து நாடுகளுடனும் மற்றும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி வழங்கியுள்ளார். இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ... Read More

ஜனாதிபதி அநுரவிற்கு ஜூலி சங் வாழ்த்து !

Viveka- September 23, 2024 0

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் ... Read More

ஒரே வரியில் அனுரவுக்கு கடிதம் அனுப்பிய மைத்ரி !

Viveka- September 23, 2024 0

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்காக அவர் ஒரே வரியில் அனுரவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். Read More

⭕ Breaking : ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் அநுரகுமார திஸாநாயக்க !

Viveka- September 23, 2024 0

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக ... Read More

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவிற்கு இந்திய பிரதமர் மோடியின் செய்தி

Viveka- September 23, 2024 0

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ... Read More