Tag: Sri lanka
இரவில் தலைக்கு குளிக்கலாமா ?
தற்போது பல பெண்கள், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பிறகு தலைக்கு குளிப்பது புத்துணர்ச்சி அளிப்பதாக நினைக்கிறார்கள். அதனால் பெரும்பாலானோர் தூங்குவதற்கு முன் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இரவில் தலைக்கு குளிக்கும்போது, நிம்மதியான, ... Read More
IMF இணக்கப்பாட்டை திருத்துங்கள்
சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்தி, 1 இலட்சத்தில் இருந்து அறவிடப்படும் வரியை 2 இலட்சத்தில் இருந்து அதிகரித்து, வெட் வரி குறைப்போம் என்று ஆளும் தரப்பினர் தேர்தல் மேடைகளில் தெரிவித்தனர். ஆனால் இதில் ... Read More
ஆசிரியர் நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை
லிட்ரோ எரிவாயுவின் விலை குறித்த லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, 2024 டிசம்பர் மாத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு ... Read More
பாராளுமன்றில் தாக்கப்பட்டார் எம் .பி இராமநாதன் அர்ச்சுனா
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றைய (03) பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை ... Read More
பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும்
தற்போதைய அரசாங்கம், தேர்தல் மேடைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறியது. ஆனால் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தற்போது ... Read More
அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி
தூய்மையான இலங்கை’ நிதியத்தை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் அதன் நிர்வாகத்திற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ... Read More