ஓய்வை அறிவித்தார் கொலின் முன்ரோ !

ஓய்வை அறிவித்தார் கொலின் முன்ரோ !

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் கொலின் முன்ரோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கொலின் முன்ரோ ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1,271 ஓட்டங்களை பதிவுசெய்துள்ளார்.

அத்துடன் இருபதுக்கு20 போட்டிகளில் 1,724 ஓட்டங்களை பதிவுசெய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இவர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )