Tag: Audrey Azoulay

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை

Viveka- July 16, 2024 0

யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர், இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கான என தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் ... Read More