Tag: Chamara Sampath Dassanayake
மஹிந்த ராஜபக்ஷவுக்கு 10 வீடுகளை வாங்கி கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று ... Read More