Tag: Dolphin
கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கிய டொல்பின் மீன்
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (16) மாலை கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண ... Read More