Tag: Financial Crimes Investigation Department

மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ள எவ்.சி.ஐ.டி

Viveka- October 28, 2024 0

பாரிய அளவிலான நிதி மோசடிகளை விசாரிக்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவான எவ்.சி.ஐ.டி மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அந்த பிரிவில் இருந்த பொலிஸ் உயரதிகாரிகள் மீண்டும் அந்த ... Read More