Tag: forests
சிலியில் வேகமாகப் பரவும் காட்டுத்தீ – அவசரநிலை பிரகடனம்!
தென் அமெரிக்க நாடான சிலியின் நூபிள் (Nuble), மவுலின் (Maullín) ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாகக் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் ... Read More