Tag: Indian High Commissioner
இந்திய உயர் ஸ்தானிகருடன் மஹிந்த ராஜபக்ஷ இடையில் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது இன்று (05) காலை கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தில் இடம்பெற்றது. ... Read More