சாய்ரா பானு வைத்தியசாலையில் அனுமதி

சாய்ரா பானு வைத்தியசாலையில் அனுமதி

ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவருக்கு மும்பையில் உள்ள தனியார் ​வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )