Tag: nuwaraeliya

சிசுவொன்றின் சடலம் மீட்பு

Mithu- June 14, 2024 0

நுவரெலியா - பொரலந்த பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவொன்றின் சடலம் வியாழக்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சிசுவின் சடலம் சிதைவுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.   ... Read More