Tag: Petroleum Corporation
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் மற்றும் டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் ஆகிய மூன்று நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் ... Read More