Tag: Rizvi Sally
நான் ஒரு விசேட வைத்திய நிபுணர் அல்ல
தான் ஒரு விசேட வைத்திய நிபுணர் அல்ல என்றும் தனது உத்தியோகபூர்வ கடிதங்களிலும், விசிட்டிங் கார்டுகளிலும், மருந்துச் சீட்டுகளிலும் அவ்வாறான தலைப்பைப் பயன்படுத்தியதில்லை என்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி நேற்று (17) தெளிவுபடுத்தினார். ... Read More