Tag: scholarship exam

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது

Mithu- September 30, 2024 0

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாதென கல்வி அமைச்சும்பரீட்சைகள் திணைக்களமும் நேற்று (29) அறிவித்துள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட 07 பேர் ... Read More

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை தொடர்பான விசாரணை ஆரம்பம்

Mithu- September 19, 2024 0

நாட்டில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களமும், குற்றப் புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன ... Read More

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று

Mithu- September 15, 2024 0

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 323,879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை ... Read More

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

Mithu- September 13, 2024 0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 15ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ... Read More