Tag: school

கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது

Mithu- September 29, 2024 0

பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். உலக ... Read More

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

Mithu- September 19, 2024 0

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாளை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு ... Read More

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை ?

Mithu- September 9, 2024 0

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது ... Read More

பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்

Mithu- August 25, 2024 0

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை (26) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட ... Read More

பாடசாலைகளில் AI தொடர்பான கல்வி முறைமைக்கு அனுமதி

Mithu- August 22, 2024 0

செயற்கை நுண்ணறிவுடனான மாணவச் சமூகம்’ முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் குறித்த கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வேலைத்திட்டத்தை ஏனைய பாடசாலைகளில் விரிவாக்கம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பப் படிமுறையாக தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலைகளில் 6ஆம் ... Read More

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

Mithu- August 14, 2024 0

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் இரண்டாம் தவணை 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த பாடசாலைகளின் ... Read More

48 பாடசாலைகளுக்கு குடி நீர் வசதி இல்லை

Mithu- August 7, 2024 0

நாடளாவிய ரீதியில் நீர் வசதியற்ற 48 பாடசாலைகளும் மின்சார வசதி இல்லாத 15 பாடசாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பான நீர் வசதி ... Read More