Tag: Sri Lankan representatives to the United Nations
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (24) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான ... Read More